ஏழை மாணவர்களுக்கான அடிப்படை கல்வி மற்றும் தொழில் முனைவோர் வளர்ச்சிக்கான உதவி செய்தல்
மனித உரிமை மற்றும் ஊழல் எதிற்பிற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல்
இளைஞர்களின் வளர்ச்சிக்காக ஆளுமை மேம்பாட்டு புரோகிராமர் மூலம் துடிப்பான இந்தியாவை உருவாக்க உதவி செய்தல்
வருமை கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கல்விக்கான நன்கொடை வழங்குதல்
அருள்மிகு அம்மையார் அறக்கட்டளையானது 2010 ஆம் ஆண்டு 5 அறங்காவலர் உறுப்பினர்கள் கொண்டு இனிதே துவங்கப்பட்டது.அறக்கட்டளையின் முக்கிய நோக்கமான அன்னதானம் திருவாடுதுறை ஆதினம் மறைதிரு சீர்நுவசீர் 23ம் குரு மகா சன்னிதானத்தால் காரைக்கால் அம்மையார் கோவில் நித்திய அன்னதானம் தொடங்கி வைக்கப்பட்டது.2013 ஆம் ஆண்டு அம்மையார் கோவிலின் அருகில் அன்னதானத்திற்கு என்று தனியாக கூடம் கட்டப்பட்டு நித்தியடி அன்னதானம் சீரும் சிறப்புமாக நடைப்பெற்று வருகிறது.
தினந்தோறும் 150க்கும் மேற்பட்ட ஏழைகள், ஆதரற்றோர்கள், யாத்திரைகர்கள், சிவனடியார்ள் ஆகியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் எங்களது அறக்கட்டளையின் சார்பாக பாழடைந்த கோவில்களை புணரமைப்பது,விளக்கு எரியாத கோவல்களில் விளக்கேற்றுவது, திருவிழாக்காலங்களில் மற்ற ஆலயங்களுக்குச் சென்று அன்னதானம் வழங்குவது, ஆலயங்களுக்குச் சென்று உளவாரப்பணி செய்தல்,மற்றும் ஆலயங்களுக்கு மரம் வழங்குதல்,மரம் நடுதல்,இரத்தான முகாம் நல்வாழ்வு விழிப்புணர்ச்சி முகாம்,போன்ற பல்வேறு சமூக நலப்பணிகளைச் செய்து வருகின்றோம்.
திருமறை வகுப்பு நடத்துதல் , சிவாலயங்களை தரிசிக்க,போக்குவரத்து ஏற்பாடு செய்தல்,மற்றும் கோசாலை அமைத்தல்.(கால்நடை உற்பத்தி மையம்)
தினசரி வரும் பக்தர்கள்,யாத்ரீகர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குதல்
பாழடைந்த கோவில்களை புதுப்பித்தல்,பழுதடைந்தவைகளை சரிசெய்து பாதுகாத்தல்,கும்பாபிஷேகங்களில் கலந்து தொண்டு செய்தல்
பழமை வாய்ந்த இடங்களை சரி செய்து , புதுப்பித்து பாதுகாத்தல்
வருமை கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கல்விக்கான நன்கொடை வழங்குதல்
ஏழை மாணவர்களுக்கு கல்விக்கு உதவி செய்தல , மேற்படிப்பிற்கான விழிப்புணர்வு , வேலைவாய்ப்பு பயிற்சி , பயிற்சி வகுப்புகள் , நடைமுறை தேர்வுக்கான வகுப்புகள் ஆகியன நடத்துதல்
தினந்தோறும் 150க்கும் மேற்பட்ட ஏழைகள்;, ஆதரவற்றோர்கள், யாத்திரைகர்கள், சிவனடியார்ள் ஆகியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் எங்களது அறக்கட்டளையின் சார்பாக பாழடைந்த கோவில்களை புணரமைப்பது,விளக்கு எரியாத கோவல்களில் விளக்கேற்றுவது, திருவிழாக்காலங்களில் மற்ற ஆலயங்களுக்குச் சென்று அன்னதானம் வழங்குவது, ஆலயங்களுக்குச் சென்று உளவாரப்பணி செய்தல்,மற்றும் ஆலயங்களுக்கு மரம் வழங்குதல்,மரம் நடுதல்,இரத்தான முகாம் நல்வாழ்வு விழிப்புணர்ச்சி முகாம்,போன்ற பல்வேறு சமூக நலப்பணிகளைச் செய்து வருகின்றோம்.
Please Click Donate Now Button And Fill The Form To Donate For People Welfare
?????????? ????????????? ????????????????? ???????
?????????? ????????????? ????????????????? ???????
?????????? ????????????? ????????????????? ???????
?????????? ????????????? ???? ????????? ??????????
?????????? ????????? ?????? ?????????? ????
?????????? ????????? ?????? ?????????? ????