அருள்மிகு அம்மையார் அறக்கட்டளையானது 2010 ஆம் ஆண்டு 5 அறங்காவலர் உறுப்பினர்கள் கொண்டு இனிதே துவங்கப்பட்டது.அறக்கட்டளையின் முக்கிய நோக்கமான அன்னதானம் திருவாடுதுறை ஆதினம் மறைதிரு சீர்நுவசீர் 23ம் குரு மகா சன்னிதானத்தால் காரைக்கால் அம்மையார் கோவில் நித்திய அன்னதானம் தொடங்கி வைக்கப்பட்டது.2013 ஆம் ஆண்டு அம்மையார் கோவிலின் அருகில் அன்னதானத்திற்கு என்று தனியாக கூடம் கட்டப்பட்டு நித்தியடி அன்னதானம் சீரும் சிறப்புமாக நடைப்பெற்று வருகிறது.
தினந்தோறும் 150க்கும் மேற்பட்ட ஏழைகள்;, ஆதரவற்றோர்கள், யாத்திரைகர்கள், சிவனடியார்ள் ஆகியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் எங்களது அறக்கட்டளையின் சார்பாக பாழடைந்த கோவில்களை புணரமைப்பது,விளக்கு எரியாத கோவல்களில் விளக்கேற்றுவது, திருவிழாக்காலங்களில் மற்ற ஆலயங்களுக்குச் சென்று அன்னதானம் வழங்குவது, ஆலயங்களுக்குச் சென்று உளவாரப்பணி செய்தல்,மற்றும் ஆலயங்களுக்கு மரம் வழங்குதல்,மரம் நடுதல்,இரத்தான முகாம் நல்வாழ்வு விழிப்புணர்ச்சி முகாம்,போன்ற பல்வேறு சமூக நலப்பணிகளைச் செய்து வருகின்றோம்.
தினந்தோறும் 150க்கும் மேற்பட்ட ஏழைகள்;, ஆதரவற்றோர்கள், யாத்திரைகர்கள், சிவனடியார்ள் ஆகியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் எங்களது அறக்கட்டளையின் சார்பாக பாழடைந்த கோவில்களை புணரமைப்பது,விளக்கு எரியாத கோவல்களில் விளக்கேற்றுவது, திருவிழாக்காலங்களில் மற்ற ஆலயங்களுக்குச் சென்று அன்னதானம் வழங்குவது, ஆலயங்களுக்குச் சென்று உளவாரப்பணி செய்தல்,மற்றும் ஆலயங்களுக்கு மரம் வழங்குதல்,மரம் நடுதல்,இரத்தான முகாம் நல்வாழ்வு விழிப்புணர்ச்சி முகாம்,போன்ற பல்வேறு சமூக நலப்பணிகளைச் செய்து வருகின்றோம்